ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு ஒருவரை... ஒரு மாவட்ட அளவில் உள்ள திருக்கோயிலாவது இருக்கிறது. இப்படி ஆலயம் பதவிக்கு ஏன் அவரை குறுகிய வட்டத்திற்குள் அமைத்து இறைவனை வழிபடுகின்ற வழக்கம் கொண்டுவர வேண்டும்...? எப்போது வந்தது? ஒவ்வொரு கிராமத்திலும் உண்மையில் கடவுள் எங்கும் நீக்கமற கோயில் தேவைதானா? கோயில் இல்லாத ஊர் நிறைந்திருப்பவர்தான். தகுதிக் குறைவினால், இருந்தால் நிலைமை என்னாகும்...? இப்படி சாதாரண மனிதனால் கடவுளின் எங்கும் பல கேள்விகள் எழலாம். நிறைந்த தன்மையை புரிந்துகொள்ளவோ... ஒவ்வொரு மனிதனும் நிம்மதியாகவும், அனுபவிக்கவோ முடிவதில்லை. மற்றவர்களுடன் ஒன்றுகூடி ஒருவரை இந்தப் பூரண தகுதி பிரகலாதன் போன்ற ஒருவர் சார்ந்து வாழும் தன்மையுடன் வாழ பரம பக்தர்களுக்கு மட்டுமே உள்ளது. விரும்புகிறான். கடவுளுடைய கருணையின்றி பிரகலாதன் போன்ற அனுபூதிச் செல்வர்கள் மனிதனுக்கு அமைதியோ... மகிழ்ச்சியோ எங்கும், எதிலும் இறைவனையே கண்டார்கள் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, அந்த என்று ஸ்ரீமத் பாகவதம் நமக்குத் தெரிவிக்கிறது. இறைவனின் கருணையைப் பெற கோயில்கள் சாதாரண மனிதனின் தகுதியும், அறிவும் அத்யாவசியமாகின்றன. பிரகலாதன் போன்றவர்களிடமிருந்து மாறுபட் சனாதன தர்ம கொள்கைப்படி... கடவுள் டது. எனவே... சாதாரண மனிதனும் கடவுளிடத் இல்லாத இடமே இல்லை என்பது உண்மை தில் பக்தி செய்ய நமது மூதாதையர்கள் தான். இப்படி இருக்கும்பொழுது சிலருக்கு கண்டுபிடித்த ஒரு அற்புத வழியே ஆலய பல சந்தேகக் கேள்விகள் மனதிற்குள் எழலாம். வழிபாடாகும். எனவே சாஸ்திரப்படி கடவுள் எங்கும் இருக்கிறாரென்றால் அவருக்கு கடவுளரின் திருமேனிகள் ஆலயங்களில் பிரதி எதற்கு ஆலயங்கள்...? எங்கும் நிறைந்த ஷ்டையானவுடன்... ஆலய வழிபாடு செய்வது ஒன்றை தேவையில்லாமல் ஏன் ஒரு இடத்தில் என்பது பக்தி மார்க்கத்தில் ஒரு சிறந்த பயன் நிலைப்படுத்த வேண்டும்...? அதாவது... தேசிய தரும் வழி என்பதில் ஐயமில்லை . அளவில் உயர்ந்த பதவியில் இருக்கும் தகுதியான - ஸ்ரீ ஸ்ரீ பாரதிதீர்த்த மஹா ஸ்வாமிகள்
ஆலயங்கள் எதற்காக..?